வவுனியா வர்த்தகர் சங்கம் நாளை கர்த்தாலுக்கு பூரண ஆதரவு!

122

வடமாகாணத்தில் நாளை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இடம்பெறவுள்ள கர்த்தால் போராட்டத்திற்கு வவுனியா வர்த்தகர் சங்கம் தமது பூரண ஆதரவினை வழங்குவதாக வர்த்தகர் சங்கத் தலைவர் ரி. கே. இராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.

நாளை வடமாகாணத்தில் இடம்பெறவுள்ள பூரண கர்த்தால் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் தலைமையில் அதன் உறுப்பினர்கள் பங்குகொண்டு நாளை இடம்பெறவுள்ள கடையடைப்புப் போராட்டத்திற்க பூரண ஆதரவினை வழங்குவதாக இன்று இடம்பெற்ற கலந்தரையாடலில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.