28 C
Srilanka
Wednesday, August 23, 2017

இது அல்லைப்பிட்டி பிலிப்பு நேரியர் ஆலயப் படுகொலையின் பதினொராவது வருடம்!

  இன்று 11 வருடங்கள் கடந்து விட்டது. 12.08.2006 அன்று யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நோக்கில் விடுதலைப் புலிப் போராளிகள் இலங்கை படைத்துறையினருடன் அல்லைப்பிட்டியில் சிறு சமரில் ஈடுபட்டனர். இலங்கை இராணுவத்தினரின் எறிகணை வீச்சுக்களுக்கு அஞ்சி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில்...

‘வரலாறு என்னை விடுதலை செய்யும்!’ – சகாப்த நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ!

"நீங்கள் ஒரு குற்றவாளியைப் பிடித்து விசாரணை செய்வதற்கு முன், உங்களால் குற்றவாளியாக கருதப்படும் அவன் எத்தனை காலம் வேலை இல்லாமல் இருந்தான் எனக் கேட்டதுண்டா? 'உனக்கு எத்தனைக் குழந்தைகள்? வாரத்தில் எத்தனை நாட்கள் உனது குடும்பத்தினர் உணவு உண்பீர்கள்? எத்தனை நாட்கள் பட்டினி கிடந்தீர்கள்?' என்றெல்லாம் அவனிடம்...

கனவு காணுங்கள்! – APJ அப்துல் கலாம்

"கனவு காணுங்கள்” எனும் பிரசித்தாமன சொற்றொடரை அப்துல் கலாம் சொன்ன போது, அன்றைய தமிழகத்தில் மாத்திரமல்ல உலகத்தின் பட்டி தொட்டியெங்கும் அதை உச்சரித்தன.  ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் அக்டோபர் 15, 1931 இராமேஸ்வரம், தமிழ்நாட்டில் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித...

பிக் பாஸ் ஓவியாவின் உணர்வுகளைப் புரிஞ்சு கொள்ளும் நீங்கள்,உங்கள் வீட்டு ஓவியாவை ???

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி பற்றிய செய்திகளைக் கேட்காமல், பேசாமல் ஒருநாள் நிறைவடையாது என்றாகிவிட்டது. அந்த நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்களின் மகிழ்ச்சி, அழுகை, ஆனந்தம், கோபம், சண்டை ஆகியவற்றிற்கு, பார்வையாளர்கள் தங்களின் எதிர்வினையைச் சமூக ஊடகங்களில் பதிவுசெய்துவருகின்றனர். நடிகை ஓவியாவுக்கான ஆதரவை எல்லா மட்டங்களிலும் பார்க்க முடிகிறது....

கறுப்பு ஜூலை: ஆழப் பதிந்துள்ள ஆறா வடுக்கள்!

இது படுகொலையின் மாதம். தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி இந்தத் மாதத்தின் பெயரை எழுதிப் பார்த்தால் குருதி கொப்பளிக்கும். பயங்கரக் கொலைகளை உலகிற்கும், ஈழத் தமிழர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்ததும் இந்த மாதம்தான். அதனால்தான் இதனை மற்ற முடியவில்லை. நினைவுகளின் ஆழ அடுக்குகளில் இறுகிக் கிடக்கும் வடுவாக...

தமிழ் – முஸ்லிம் உறவை கெடுக்க முயல்வது பேராபத்து!

இலங்கைத் தீவில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் சிறுபான்மை இனம் என்பதற்கு அப்பால், இரண்டு இன மக்களும் சகோதரர்களாக தங்களைக் கருதிக்கொள்பவர்கள். முஸ்லிம் மக்கள் தமிழைத் தாய்மொழியாக கொண்டதால் அவர்கள் நம் சகோதரர்கள் என்பது மேலும் வலுப்பெறலாயிற்று. தமிழ் மொழியில் மிகப்பெரும் விற்பன்னர்களாக முஸ்லிம் அறிஞர்கள் இருந்துள்ளனர். தமிழ் அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ்...

ஜூலை 18: ‘ஆப்ரிக்க காந்தி’எனப் போற்றப்படும் நெல்சன் மண்டேலா பிறந்த தின சிறப்பு பகிர்வு !

நெல்சன் மண்டேலா… ஜூலை 18, 1918-ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் உள்ள முவெசோ என்ற ஊரில் பிறந்தார். முழுப் பெயர் ‘நெல்சன் ரோலிஹ்லாலா மண்டேலா’ ரோலிஹ்லாலா என்றால், தொல்லைகள் கொடுப்பவன் என்று அர்த்தம். இவரது தந்தை சோசா, பழங்குடி இன மக்களின் தலைவர். ஆடு மாடு மேய்த்துக்கொண்டே குத்துச்...

எரியும் கற்பூரப்புல்வெளிகள் – சிறப்பு பார்வை

முல்லைத்தீவில் எரியும் பிரச்சினையாய் மாறியிருக்கும் காடுகளை அழித்துக் காணிகளை வழங்கும் திட்டத்திற்கெதிரான வலுவான எதிர்ப்புக் குரல்களுக்குப் பின்னியங்கும் தார்மீக நிலையை விவாதிக்க வேண்டியே இந்தப் பத்தி. ஒட்டுசுட்டானிலிருக்கும் கூழாமுறிப்பு பிரதேசத்தில் புதிதாக முஸ்லீம் மக்களைக் குடியிருத்துவது தொடர்பில் தமிழ்த்தரப்பில் கடும் எதிர்ப்புகள் உருவாகியிருக்கும் பின்னனியில் சில விடயங்களை...

கஜேந்திரகுமாரின் நகர்வும் தமிழ் மக்களின் வெற்றி வாய்ப்பும் – சிறப்பு பார்வை!

நேற்றைய தினம் (7.7.2017) யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் முன்னணியினருக்கும் இளைஞர்களுக்குமிடையிலான திறந்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அண்மைக்காலமாக பொதுமக்களைச் சந்தித்து அரசியல் உரையாடல்களை மக்கள் முன்னணியினர் செய்துவருகின்றனர். இது ஒரு ஆரோக்கியமான விடயம். ஆனால் அதன் தொடர்ச்சியான இந்த உரையாடலில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை மக்கள் முன்னணியினர் வெளிப்படுத்தியிருக்கின்றனர். சர்ச்சை...

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் – தேசத்தின் கோயில்!

கண் விரித்தால் எங்கும் பச்சையாய்க் கிடக்கும் இயற்கையின் மண். முதுமரங்களும் ஆழமான காடுகளுமாக நிறைந்து கிடக்கும் அவ்வெளியை மனிதர்கள் தங்கள் கைகளால் உழுது விவசாய பூமியாக்கினர். நீண்ட நெடும் வயல்கள் உருவாகின. கால்நடைகள் செறிந்து மனித வாசம் வீசத் தொடங்கியது. குளங்கள் வெட்டியெடுக்கப்பட்டன. விவசாயம் தழைத்தோங்கியது. அரசு...

இயற்கை மரபின் இருப்பு – குருவிக்காடு

இயற்கை மரபுரிமைகள் – ஒரு சுருக்க அறிமுகம். மனித இருத்தலுடன் பெளதீக ரீதியாகவும் மனத்தொடர்புகளாகவும் பங்கெடுக்கும் ஓர் முக்கிய அம்சமாக மரபுரிமைகள் இருக்கின்றன. பொதுவாக மரபுரிமைகளை மூன்றுவிதமாகப் பிரித்தறிகின்றோம். இயற்கைமரபுரிமைகள், கலாராசமரபுரிமைகள் மற்றும் எண்ணிம மரபுரிமைகள். சர்வதேச அளவில் மரபுரிமைகள் தொடர்பான விழிப்புணர்வும் வாசிப்பும் அதுசார்ந்த செயற்பாடுகளும் பல்வேறு தளங்களில்...

கண்ணீரில் விளக்கெரியும் தேசம் – கிரிஷாந்

கண்ணகி, அறச் சீற்றத்தின் படிமம். நீதி கேட்டு அரசை எரித்த பெண்ணின் கதை தான் கண்ணகியம்மனின் கதை. அவள் முல்லைத்தீவு மக்களுக்கு நெருக்கமானதொரு தெய்வம். இறுதியுத்தத்தின் பின்னர் இழந்த புத்திரருக்காகவும் மாண்ட சோதரருக்கும் கண்ணீர் விட்டு இன்றும் நூறு நூறு நாட்களாய் தெருவிலிருக்கும் ஆயிரமாயிரம் தாய்மாரின் படிமம். ஏதோவொரு...

ஒரு பேருந்துக்குள்ளே…! – ஜெரா

  இடம் – வடக்கு. சம்பவம் – ஏதாவது ஒரு பஸ்ஸில் பயணம். சத்தம் – “…ராத்திரி நேரத்து பூஜையில்…” (எல்லா பஸ்காரரும் எங்கயிருந்துடா இப்பிடி ஒரே மாதிரியான பாட்டுகள வாங்குவாங்கள் என்னும் சந்தேகம் எனக்குப் பலமாகவே உண்டு) காலம் – நெரிசல் மற்றும் அவிச்சல் பொழுது 1. வயோதிபர் “…வாங்கோ.. வாங்கோ.. தாராளமா சீற் இருக்கு..ஏறுங்கோ.. உள்ள ஏறுங்கோ” “இந்த பஸ்ல சீற்...

வற்றிய நந்திக்கடலும் கைவிடப்பட்ட மக்களும்

போராட்டம் வெற்றிகரமாக முடிவடைந்து நான்கு மாதங்களுக்குப் பின் கேப்பாபுலவில் உள்ள பிலக்குடியிருப்பு பகுதிக்குச் சென்றிருந்தோம். ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் இலங்கையையும் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு போராட்டத்தை நடத்திய அந்த மக்களின் இன்றைய வாழ்க்கை எப்படியிருக்கிறது, தம் கனவான நிலத்தில் கால் பதித்த பின் அந்த மக்கள் எதிர்கொள்ளும்...

இந்தியச் சாமிகளும் ஈழத்துக் கலையாடிகளும்

வடக்கில் சாமிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது, சாமிகளின் சர்ச்சைகளும் சாமிகளாகும் மனிதர்களும் நாளுக்குள் நாள் கூடிக்கொண்டே போகிறார்கள். அடிமை மனநிலையிலிருந்து மீளாத சமூகம் தான் எங்களுடையது. ஒரு முதலமைச்சருக்கு கையில் வேலும் தலையில் கிரீடமும் கொடுக்கும் மகத்தான மக்களல்லவா எங்கள் மக்கள். சரி, இப்பொழுது பிரச்சினை அதுவல்ல, திடீர்...