28 C
Srilanka
Thursday, October 19, 2017

எந்த தமிழ் படத்திற்கும் கிடைக்காத பெருமை மெர்சல் படத்திற்கு கிடைத்திருக்கிறது.

விஜய்யின் மெர்சல் படம் உலக தமிழர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, நித்யாமேனன், காஜல் அகர்வால் என மூன்று நாயகிகள், வடிவேலு, கோவை சரளா, எஸ்.ஜே.சூர்யா என படம் முழுவதும் நிறைய பிரபலமான நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் அக்டோபர் 18ஆம் திகதி...

ஜனவரி 03ஆவது வாரம்.2018 இல் நடிகை பாவனாவின் திருமணம் நடைபெறுகிறது.

தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் பாவனா, தனது திருமண திகதியை திடீர் என்று மாற்றியுள்ளார். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர் பாவனா. சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். தீபாவளி, ஜெயம்கொண்டான், அசல்  உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகள்...

அறிமுக இயக்குநர் அருண்பிரபுவையும், கதையின் நாயகி அதீதி பாலனையும் பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்.

அறிமுக இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் அதீதி நடிப்பில் உருவாகி இருக்கும் அருவி படத்தை பார்த்து சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார். டிரீம் வாரியர் பிச்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் அருண்பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் அருவி. இத்திரைப்படத்தின் பிரத்யேக சிறப்பு காட்சியை கண்டுகளித்த எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள்,...

முதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைப்படம்.

சமந்தா நாக சைதன்யாவை திருமணம் செய்த கையோடு தனது பெயருடன் அக்கினேனி என்ற வார்த்தையை இணைத்திருக்கிறார். இது நாக சைதன்யாவின் குடும்ப பெயராகும். சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் முதலிரவில் இருப்பது போன்ற படம் போட்டு, மகிழ்ச்சியோடு கூடிய சோம்பேறித்தனமான வாரம் ...

விஜய் மீது யாழில் தொடர் தாக்குதல் :அதிர்ச்சியில் ரசிகர்கள்!

யாழ்ப்பாணத்தில், மெர்சல் திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு திரையரங்குகள் எங்கும் ‘கட்டவுட்’ வைப்பட்டு, ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.’ யாழ்.நகரப்பகுதியில் உள்ள ராஜா திரையரங்கில் நேற்று முன்தினம் வைக்கப்பட்ட மெர்சல் படத்தின் கட்டவுட் நேற்று  (திங்கள் கிழமை) இனந்தெரியாதோரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்த இரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.  அத்துடன் என்றும் இல்லாதவாறு இம் முறை...

நடிகை பூர்ணா மொட்டை போட்டு நடித்தார்.

முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் கொடிவீரன் படத்திற்காக நடிகை பூர்ணா மொட்டை அடித்துள்ளார். சசிகுமார் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் படம் கொடி வீரன். இதில் மகிமா நம்பியார், சனுஷா, பூர்ணிமா, பசுபதி, விதார்த், பாலசரவணன் உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படம்...

பாலியல் தொழிலாளிகளாக சதா & ரித்விகா.

தமிழன், துணிச்சல், சமீபத்தில் வெளியான பைசா முதலான படங்களை இயக்கிய மஜித் அடுத்து இயக்கும் படம் டார்ச்லைட். இந்த படம் பாலியல் தொழிலாளிகளை பற்றிய கதை என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே பாலியல் தொழிலாளிகளை மையமாக வைத்து பல படங்கள் வெளியாகியுள்ளது என்றாலும், இப்படம் அதிலிருந்தெல்லாம் முற்றிலும் மாறுபட்ட...

கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் இந்திரஜித்.

கபாலி, வேலையில்லா பட்டதாரி முதலான படங்களை தொடர்ந்து கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் இந்திரஜித். கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் மகனும், சக்கரக்கட்டி படத்தை இயக்கியவருமான கலாபிரபு இயக்கியுள்ளார். அதிரடி ஆக்‌ஷன் அட்வெஞ்சர் ரக படமாக உருவாகியுள்ள இந்த...

மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.

அதிரடியாக டான்ஸ் ஆடிய சூர்யாவை ரசிகர்கள் கண்டுகளித்து எவ்வளவு நாட்கள் ஆயிற்று. ஒட்டுமொத்தமாக சேர்த்து வைத்து தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவை குத்து டான்ஸ் ஆட வைத்திருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது நேற்று வெளியிடப்பட்ட சொடக்கு பாடல் டீஸர். அனிருத் இசையமைப்பில் ஆண்டனிதாசன் பாடியுள்ள இப்பாடலை...

மெர்சல் படத்தின் கதை கசிந்ததாக பரபரப்பு – கதை இது தான்!

மெர்சல் திரைபடம் தீபாவளிக்கு வெளிவரவிருக்கிறது . அதன் பணிகளில் மும்முரமாக இடுபட்டுள்ளது படக்குழு. இப்படத்தை பற்றி தயாரிப்பு நிறுவனம் ஒரு தகவலை வெளியிடுகிறது , இயக்குனர் அட்லி ஒன்று வெளியிடுகிறார். பாடலாசிரியர் விவேக் பாடல்களை பற்றி சுவாரசியமான தகவல்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமூகதள வாசிகள்...

தடைகளைத் தாண்டி வௌியாகிறது மெர்சல்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படத்திற்கு விலங்குகள் நலவாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் திரைப்படம் எதிர்வரும் புதன்கிழமை திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், படத்தில் இடம்பெறும் புறா சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கு விலங்குகள் நலவாரியம் சான்றளிக்கவில்லை எனக்கூறி படம் வௌியாவதில் சிக்கல் நிலவியது. இன்று...

சிம்பு எனக்கு ஒரு காட் பாதர்.

வி.டி.வி.கணேஷ் தயாரிப்பில் சந்தானம், வைபவி சாண்டில்யா கதாநாயகன் கதாநாயகியாக நடிக்க, முக்கிய பாத்திரத்தில் விவேக்கும் நடித்திருக்கும் படம் சக்க போடு போடு ராஜா. லொள்ளு சபா புகழ் சேதுராமன் முதன் முதலாக இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு சிம்பு இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா...

உதயநிதியின் அடுத்த படம் 7 கிணறு.

சரவணன் இருக்க பயமேன், பொதுவாக எம்மனசு தங்கம் படங்கள் மூலமாக பி அன்ட் சி ஆடியன்ஸிடம் வெகுவாக வரவேற்பைப் பெற்ற உதயநிதியின் அடுத்த ரிலீஸாக வெளிவரவிருக்கும் இப்படை வெல்லும் திரைப்படம் மல்டி ப்ளக்ஸ் ஆடியன்ஸையும் சேர்த்து டார்க்கெட் செய்திருக்கிறது. நவம்பரில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படும் இப்படை வெல்லும்...

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள அறம் திரைப்படம் நவம்பர் 3ஆம் திகதி ரிலீஸ்.

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் அறம் தீபாவளி ரிலீசாக திரைக்கு வரவிருக்கிறது என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள். ஆனால் தீபாவளிக்கும் இப்படம் வெளியாகாது என்ற தகவல் வெளியாகியிருப்பதோடு இப்படத்தை நவம்பர் 3ஆம் திகதி.2017 இல்  ரிலீஸ் செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். கோபி நயினார் இயக்கத்தில் உருவாகியுள்ள அறம் படத்தில் நயன்தாரா...

இனி வரும் காலங்களில் வருடத்திற்கு 2 படங்கள்.

சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படம் சென்ற ஆண்டு அக்டோபர் மாத்ம் 7ஆம் திகதி வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து சிவர்கார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் வேலைக்காரன் ஆயுதபூஜை வெளியீடாக வருவதாக இருந்தது. ஆனால் பட வேலைகள் திட்டமிட்டபடி முடிவடையாததால் இப்படத்தின் ரிலீஸை டிசம்பர் 22 ஆம் திகதிக்கு...