எம்மவர் படைப்பு

தீபச்செல்வனின் தமிழர் பூமி புத்தகம் சுங்கப் பிரிவால் தடுத்து வைப்பு

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய தமிழர் பூமி என்ற புத்தகமானது இலங்கை அரசின் சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த புத்தகத்தில் நாட்டுக்கு எதிராக ஏதேனும் எழுதப்பட்டுள்ளதா? என்பதை ஆராய்ந்த பின்னரே அதனைக் கையளிப்பதா? இல்லை தொடர்ந்தும் தடுத்து வைப்பதா என்பது தீர்மானிக்கப்படும் எனவும் யாழ். சுங்கப் பிரிவு...

போரின் வடுக்களை சுமந்து நோர்வேயில் சாதனை படைத்த ஈழப் பெண்ணின் வாழ்க்கை அனுபவம்!

போரின் வடுக்களை சுமந்து கொண்டு புலம்பெயர் நாடுகளுக்கு சென்றுள்ள ஈழத் தமிழர்கள், பார் போற்றும் நபர்களாக மாறி வருகின்றனர். அந்த வகையில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டு நோர்வேயில் வாழ்ந்து வரும் ஹம்சிக்கா பிரேம்குமார் என்ற ஈழப் பெண் தனது வாழ்க்கை அனுபவங்கள் தொடர்பில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். ”இலங்கையில்...

“1981 மே 31 ஜுன்1 யாழ்ப்பாணத்தில் நடந்தவை – அதன் தொடர்ச்சி” நூல் வெளியீடு

  “1981 மே 31 ஜுன்1 யாழ்ப்பாணத்தில் நடந்தவை – அதன் தொடர்ச்சி” நூல் வெளியீடு 31.05.2017 புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. ஆர்வலர்கள் அனைவரையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கேட்பவர்களை நெகிழ வைக்கும் ஈழத்து சிறுமி ஜெசிக்காவின் அன்னையர் தின உருக்கமான பாடல்..!

இவ்வுலகில் அன்னையர் தினம் என்றாலே மிகவும் கொண்டாடக் கூடிய ஒரு தினம் என்று தான் கூற வேண்டும். ஏனென்றால், அன்னை என்பவள் இவ்வுலகில் உள்ள அனைத்திற்கும் மேலானவள். தன் கஷ்டங்கள் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு பிள்ளையை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதிலே வாழ்நாள் முழுவதையும் கழித்துவிடுவாள். அப்படிப்பட்ட உன்னதமான பிறவி...

ஈழத்துப் பாடல் குருதிப்பூக்கள்

  முள்ளிவாய்க்கால் நினைவுகளை மீட்டிப்பார்க்கின்ற கதிரின் இயக்கத்தில் வெளியாகியுள்ள குருதிப்பூக்கள் பாடல் YouTube தளத்தில் வெளியாகியுள்ளது. என்பதை பெருமகிழ்வுடன் அறியத்தருகிறோம்… CV laksh இன் வரிகளிலும், அவருடன் இணைந்த பிரேம் அண்ணாவின் குரல்களிலும்.. சித்தாரா, திவ்யா, மித்ரா, கயன், அச்சுதன், கவி, மணிமாறன் ஆகியோரின் சிறப்பான நடிப்பிலும் சிட்து வின் நடனத்திலும், கேமல் அவர்களின்...

தமிழா நீ தமிழா – நம்மவர்களின் புதிய படைப்பு

ஈழத்துக் கலைஞர்களின் படைப்பாக தமிழா நீ தமிழா எனும் புதிய காணொளிப் பாடல் ஒன்று  யாழில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. https://youtu.be/gKQKGvg7ZKE