ஸ்ரீலங்காவில் மணப்பெண் நிகழ்த்திய உலக சாதனை; உலகிலேயே மிக நீளமாம்!

ஸ்ரீலங்காவின் மத்திய மாகாணம் கண்டியில் வித்தியாசமான உலக சாதனைத் திருமணம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனை மக்கள் பலரும் வீதிக்கு வந்து அதிசயமாகப் பார்த்துள்ளனர். குறித்த திருமணத்தின் மணமகளாலேயே இந்த சாதனை நிலை நாட்டப்பட்டுள்ளது. அதாவது 3,200 மீற்றர் நீளமான ஒசரிபுடவையை மணமகள் அணிந்து இந்தச் சாதனையை பதிவுசெய்துள்ளார் கண்டி கன்னொருவ சந்திக்கு...

தமிழர் திருவிழா 2017

கனடாவில் மிகசிறப்பாக நடைபெற்றதமிழர்திருவிழா.நிகழ்வின் புகைப்படங்கள்

கனடா கந்தசாமி கோவிலில் நடைபெறும் மதுசனன் காசிநாதனின் மிருதங்க அரங்கேற்றம் !

கனடா கந்தசாமி கோவில் கலாசார மண்டபத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை திரு திருமதி காசிநாதனின் தவப்புதல்வனும் வர்ணம் இசைக்கல்லூரி அதிபர் 'இசைக்கலைமணி ,சங்கீத ,மிருதங்க கலாவித்தகர் திரு .வர்ண.ராமேஸ்வரன் அவர்களின் மாணவனுமாகிய மதுசனன் காசிநாதனின் மிருதங்க அரங்கேற்றம் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது . காலம் -28.08.2017 (திங்கட்கிழமை) இடம்...

Quick News Tamil இன் கனடா தலைமை அலுவலகம் திறப்பு விழா !

தமிழ் செய்தி இணைய ஊடக பரப்பில் கால் பதித்து சில மாதங்களில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்து வாசகர்களின் நன் மதிப்பை பெற்ற Quick News Tamil இணையத்தின் கனடா தலைமை அலுவலக திறப்பு விழா மிக சிறப்பான முறையில் 18.08.2017 அன்று Quick News Tamil...

நல்லூரான் புகழ்பாடும் பக்திப்பாமாலை! இறுவட்டு வெளியீட்டு விழா

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகியுள்ள நிலையில் முருகப்பெருமானின் புகழ்பாடும் "நல்லூரான் பக்திப்பாமாலை" எனும் இறுவட்டு வெளியீட்டு விழா 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை சிறப்புற இடம்பெற்றது. நல்லூர் வீதியிலுள்ள நடராச பரமேஸ்வரி மண்டபத்தில் தெய்வீக இசைச் சங்கமத்துடன் நல்லூரான் பக்திப்பாமாலை நல்லூர் கந்தனின்...

சுவிஸில் கோலாகலமாக நடைபெற்ற விஷ்ணு துர்க்கை அம்மன் திருவிழா!

  சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தின் தேர் திருவிழா நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பங்கேற்று அம்மனின் அருளை பெற்றனர். சூரிஸ் விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தின் கொடியேற்றும் நிகழ்ச்சி கடந்த 14-ம் திகதி கோலாகலமாக தொடங்கப்பட்டது. தொடர்ச்சியாக 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் ஒரு பகுதியாக நேற்று...

வவுனியா பிரதேச செலயகத்தில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள்

  வவுனியாவில் இன்று காலை 10.30 மணியளவில் வவுனியா பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ. பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் த. திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராஜா, நகர வரியிறுப்பாளர் சங்கத் தலைவரும் தமிழ் விருட்சம் அமைப்பின்...

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வரலாறுகூறும் காணொளி ஆவணம் வெளியீட்டு நிகழ்வு !

  ஈழத்தின் மிகவும் தொன்மை வாய்ந்ததும் வரலாற்று சிறப்புமிக்கதும் புராதான தமிழர் வரலாற்று பாரம்பரியங்களை பறைசாற்றி நிற்பதுமான முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய 2017 ஆண்டு திருவிழா தொகுப்புகள் அடங்கியதும் ஆலயத்தின் வரலாற்றுடன் தொடர்புடைய வாவெட்டி மலை பற்றிய சிறப்புகளையும் உள்ளடக்கிய காணொளி ஆவணம் Quick News Tamil...

வவுனியாவில் கல்வியற்கல்லூரி மாணவர்களின் சமகால சர்வதேசம், நுண்ணறிவு ஆகிய இரு நூல்கள் வெளியீடு.

வவுனியாவில் இன்று (10.07) மாலை 3மணியளவில் பூந்தோட்டம் கல்வியற்கல்லூரி மண்டபத்தில் பீடாதிபதி கு. சிதம்பரநாதன் தலைமையில் கல்வியற்கல்லூரி மாணவர்களின் நூல்கள் நுண்ணறிவு, சமகால சர்வதேசம், ஆகிய இரு நுலக்களும் அறிமுகம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர்  எஸ். ஏஸ். ஸ்ரீனிவாசன்,...

“மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்” நூல் வெளியீடு!

”மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்” என்ற சிறுகதை தொகுப்பு கண்டியில் நடக்க இருக்கும் 47 வது இலக்கிய சந்திப்பில் வெளியிடப்படவிருக்கிறது. ஆக்காட்டி பதிப்பகம் பதிப்பிக்கும் இந்த நூலை யதார்தன் அவர்கள் எழுதியுள்ளார். இது வரைகாலம் இணைய பரப்பிலும் ஏனைய இதழ்களிலும் சிறுகதை, ஆய்வு பத்தி என எழுதி வந்தவர்...

முள்ளிவாய்க்கால் மேற்கு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய ஆடிப்பூர திருச்சடங்கு விழா!

2017 ஆம் ஆண்டிற்கான முல்லை-முள்ளிவாய்க்கால் மேற்கு ஸ்ரீ  பத்திரகாளியம்மன் ஆலய   ஆடிப்பூர திருச்சடங்கு விழா எதிர் வரும் 26.07.2017 ம் திகதி அன்று ஆரம்பித்து தொடர்ந்து 3 நாட்கள் வெகு சிறப்பான முறையில் இடம்பெறவுள்ளது. பக்த அடியார்கள் அனைவரையும் அழைக்கிறார்கள் ஆலயத்தினர்!   தகவல் : மா.குணசேகரன்

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் இன்று (01.07) சனிக்கிழமை நடைபெறுகின்றது. பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 9 மணியளவில் வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர...

அன்னை நயினாதீவு நாகபூஷணிக்கு இன்று கொடியேற்றம்..!!

  நயினாதீவு ஶ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் ஏவிளம்பி வருட மகோற்சவமானது இன்று (25.06.2017 ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் 12.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் 04.07.2017 செவ்வாய்கிழமை மஞ்ச உற்சவமும் 05.07.2017 புதன்கிழமை விஷேட கருட சர்ப பூஜையும் 07.07.2017 வெள்ளிக்கிழமை சப்பற உற்சவமும் 08.07.2017 சனிக்கிழமை இரதோற்சவமும் 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை காலை தீர்த்தோற்சவமும் மாலை கொடியிறக்கமும் 10.07.2017...

இங்கிலாந்தில் ஈழத்துச் சிறுமியின் சாதனை!

இங்கிலாந்தில் இல்ஃபொர்ட், ரெட்பிரிட்ஜ் இல் உள்ள ஆராதனா நாட்டியப் பள்ளியில் நடனம் பயிலும் பிரகதா என்ற ஈழத்துச் சிறுமியின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வு அண்மையில் லண்டன் பார்க்கிங் புறோட்வே அரங்கில் சுமார் மூன்று மணி நேரங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வுக்கு விருந்தினர்களாக, ரெட்பிரிட்ஜ் மேயர் பாம்ரா...