முகநூல் பதிவு

”விவேகானந்தரின் அமெரிக்க கோப்பி”

விவேகானந்தர் தனது புகழ்பெற்ற, 'அமெரிக்க நாட்டு சகோதர சகோதரிகளே...!' உரையின் பின்னர் சிக்காக்கோவின் விடுதியொன்றில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, பிரபல காப்பிகடையான (coffee shop) 'ரொபி எஸ்டேட்டோ', தனது புதிய கிளை ஒன்றினை சிக்காக்கோ நகரத்தில் திறந்திருந்தது. விவேகானந்தர் அங்கே வரவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தனர். அவர் அங்கே...

பாரதி சொன்னான்:நெஞ்சு பொறுக்கவில்லை இந்த நிலை கெட்ட மனிதரை பார்க்கையிலே -முகநூல் பதிவு

  எமது மக்கள் இப்படி இழிவானவர்களா? காலத்தின் கொடுமை முள்ளிவாய்க்கால் ஞாபகம் வருகிறது.?(கம்பிவேலி ) உலகில் 2வது பெரிய நாடு கனடாவில் நல்ல வளமோடு வாழும் ஈழதமிழர்கள் நடிகர்களுக்காய் கம்பிகளின் பின்னே தொங்கிய படி...வெட்கி குனிகிறது தன்மானம்     https://www.facebook.com/NadarajahSanjeev/posts/1424625160953807  

சனிக்கிழமைசாமியாரும் படலையும்!! – முகநூல் பதிவு

எங்கட ஊரில "படலைகள்" காணாமல்ப்போய் "கேற்றுகள்" வந்திட்டுது. அதுவும் வெளிநாட்டுக்காசிலை "லச்சக்கணக்கில்" வடிவான "கேற்றுகளை" காணக்கூடியதா இருக்கு. "படலைகள்" என்பது தமிழர்களின் பண்பாட்டு அடையாளம். -அலம்பல் படலை -பனம் மட்டை படலை -மூங்கில் படலை -தென்னம் மட்டை படலை -கிடுகுப்படலை -காவோலைப்படலை -பலகைப்படலை "தானாகச்சாத்தும் படலைகளை- automatic padalai" தமிழன் அந்தக்காலத்திலையே கண்டுபிடிச்சுவிட்டான். உப்பிடி கன "படலைகள்" இப்ப கொஞ்சம் கொஞ்சமா காணாமல்ப்போகுது. "படலை...

போராடும் மக்களை குற்றவுணர்சிக்குள்ளாக்காதீர்!

  முல்லைத்தீவில் இடம்பெறும் சட்டவிரோத குடியேற்றத்திற்கும், காடழிப்பிற்கும் எதிராக இடம்பெறவிருக்கும் போராட்டம் பற்றி பல்வேறு விதமாக திரிபுபடுத்தப்படுகிறது அது ஒரு இனவாத நடவடிக்கை எனவும் சித்திரிக்கப்படுகிறது. முதலில் ஒரு விடயத்தில் தெளிவு இருக்க வேண்டும் தமிழர்கள் இன, மொழி, பொருளாதாரம், அரசியல் எல்லாவற்றிலும் திட்டமிட்டு ஒடுக்கப்படுகிறார்கள். அதற்காக போராடவும் தொடங்கியிருக்கிறார்கள்...

கிழக்கு மாகாணத்தின் சோமாலியா, வாகரை முதல் கதிரவெளி வரை!-முகநூல் பதிவு

  இங்கே நான் பதிவிட்டிருக்கும் படங்கள் அனைத்தும் கிழக்குமாகணத்தின் வாகரை கதிரவெளிக்கு இடைப்பட்ட இடங்களில் பிடிக்கபட்ட படங்கள். சாப்பிட்டு இரண்டு மூன்று நாட்களான நிறைமாத கட்பினிகளும் சிறுவர்களும் கால்களை இழந்த ஆண்களுமாக பல பேர் வீதிகளுக்கு காபன் போடபட்ட மீதி கற்களை பொருக்கிகொண்டிருக்கிறார்கள். வாகனத்தை நிறுத்திவிட்டு விசாரித்த போது இடிவிழுந்ததை போல...

சினிமா பைத்தியங்களும் சீரியஸ்ஸான பிரச்சினைகளும்!

  அண்மையில் நடிகர் விஜயின் பிறந்த நாள் கொண்டாட்டம் அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டது. அதில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த மாபெரும் சமூகசேவக சிகாமணிகளும் ஆர்ப்பாட்டமாக தெறிக்க விட்டிருந்தனர்.   இரண்டு பிரதேசங்களுமே யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள், விடுதலைப் போரில் பங்குபற்றிய ஆயிரக்கணக்கான வீரர்கள்...

மாவீரர்களை தற்கொலை செய்துகொள்ளச் சொல்லுங்கள்…! – மனோகணேசன்

  இன்று வவுனியாவில் அமைச்சர் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் ஆதரவாளர்களுக்குமிடையில் கருத்து மோதல்கள் இடம்பெற்று கைகலப்பில் முடிவடைந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோகணேசன் கருத்துத் தெரிவிக்கையில், “சிங்கள” பொலிஸ் என்று சொல்லி ஸ்ரீலங்கா காவல்துறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த காலம் மாறி, இப்போ இரண்டு தமிழ்...

அவைத் தலைவரும் 22 திருடர்களும்!

  இது அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்ற சினிமா கதை அல்ல.   இது பதவி ஆசை பிடித்த அவைத்தலைவரினதும் ஊழல் பேர்வழிகளான 22 திருடர்களின் உண்மை கதையாகும். தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பார்கள் என்று நம்பி மாகாணசபை உறுப்பினர்களை தெரிவு செய்து அனுப்பியிருந்தனர் தமிழ் மக்கள். ஆனால் பதவியை பெற்றுக்கொண்ட இவர்களோ தமிழ்...

நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்?

காலியில் எங்கள் கழுத்து வெட்டப்பட்ட பொழுது நீங்கள் கைகட்டி வேடிக்கை பார்த்தீர்கள். ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்! மூதூரில் சிறுமிகளை வன்புணர்வு குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தினேர்கள் நீங்கள் தமிழர் இல்லை -முஸ்லிம்கள். கொழும்பில் குற்றுயிரும் குலையுயிருமாய் நாம் எரிக்கப்பட்ட பொழுது நீங்கள் வாய்புதைத்து பேசா மடந்தைகளாய் இருந்தீர்கள். ஏனென்றால் நீங்கள் தமிழர்கள்...

எங்கள் முதலமைச்சருக்கு ஒரு மடல்!

  விக்கினங்கள் தீர்க்குமிறையின் நாமம் கொண்ட உங்களையே நம்பியுள்ளார்கள் ஈழத்தமிழர்கள் அரசியலில் உமை அழிக்க ஆழக்குழிகள் வெட்டப்படுகிறது. அண்ணனின் காலத்தில் அவர்மீது பயம் பக்தி இரண்டும் இருந்தது.. என்றும் அவர் நாமத்திற்கு அது தகும்... அதனாலேயே தமிழனை ஒருநிலைப்படுத்த முடிந்தது இன்றைய அரசியல் சூழமைவோ உம்மிடம் காலச்சுமையை கட்டாயம் திணித்திருக்கிறது. உம்மில் பயம் பலருக்கு இல்லாவிடினும் பக்தி எல்லா மக்களுக்குமுண்டென அறியுங்கள் சூழ்ச்சிகளின் கூடாரமாய் மாறிவிட்ட வீட்டில் ஒற்றைச்...

முதலமைச்சரைக் கொண்டு செய்து முடித்தவைகள்….!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் போக்கில் ஏற்பட்ட “மாற்றத்தினால்” அதிருப்தியுற்ற அரசியல் அறிவுள்ள இளைஞர்கள் முன்னணியின் பக்கம் சரிந்து கொண்டிருக்கையில், தமிழ் மக்கள் பேரவையை அறிவார்ந்தவரும், நீதியரசரும், தமிழ் மக்களின் அதிக வாக்குககளைப் பெற்றவருமான சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் பேரவையைக் கொண்டு வந்தனர்.   வேறு வழியற்ற முன்னணியும் பேரவையின்...

வடக்கில் தொடரும் கோரம் – விபத்துக்களின் வெறியாட்டம்

”வடக்கில் கிளிநொச்சி, முல்லைதீவு, யாழ்ப்பாணம், வவுனியா பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அளவுக்கதிமான விபத்துக்கள் இடம்பெற்று, ஏராளமான மக்களை பலி வாங்கியிருக்கிறது. வேகங்கள் ஒரு போதும் விவேகமாய் அமைந்து விடுவதில்லை தயவு செய்து உங்களை உங்கள் உறவுகளை மனதில் நினைத்துக் கொண்டு நிதானமாய் உங்கள் வாகனத்தை...

சொந்த ஊரில் இல்லாமல் இளமையைத்தொலைத்த வாழ்வு சவப்பெட்டிக்குள் கிடப்பதற்கு சமம்!

இன்று உன் உடல் வருகின்றதாம்! அனேகமாய் உன் இறப்புச்செய்தி அறிந்து ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. கொஞ்சநாட்கள் உலுக்கியது நண்பனின் பிரிவு. இப்போது சற்று சகஜமாகி விட்டோம். இயந்திர வாழ்க்கை. இருந்தாலும் இந்த நாட்களில் மூளையின் ஒரு ஓரத்தில் அடிக்கடி உன் பெயரும், நினைவுகளும் தள்ளாடிவிட்டு போகும். அந்த நேரங்களில் அஸ்தமித்து...

தீயினில் கருகிய “கலைவாணி”!

    வெள்ளையடிக்கப்பட்ட ... "இனத்தின் வலி"   விசாரிக்கப்படாத.... "மனித உரிமை மீறல்"     கூண்டில் ஏற்றப்படாத.... "போர்க்குற்றம்"   பூசி மெழுகப்பட்ட.... "இன விரிசல்"   பக்கங்கள் எரிக்கப்பட்ட... "அழகிய புத்தகம்"   தீயினில் கருகிய "கலைவாணி"! #யாழ்நூலகம்     யாழ் நூலகம் எரிக்கப்பட்டது 1981 ஜூன் மாதத்தில்... மீண்டும் 3 ஆண்டுகள் கழித்து 1984 இல் நான் படித்த ஹாட்லிக்கல்லூரியின் நூலகத்தையும் எரித்தார்கள். கூடவே ஆய்வுகூடத்தையும் கட்டிடங்களையும் தீவைத்து கொழுத்தினார்கள்.இது வரலாறு.அதை அறிந்து...

யார் செய்ய வழி இது ?

யார் செய்ய வழி இது ? •••••••••••••••••••••••••••••• நெஞ்சம் தவிக்கிறது துடிக்கும் உயிர்களைப் பார்க்கையில் தஞ்சம் இன்றி இன்று வீதியில் வாழ்க்கை உணவு இன்றி உடையின்றி உடல் சிதையும் நிலைமை........ குடியிருந்த வீடு காணாமல் போகிறது நீர் ஊற்றி வளர்த்த மரம் வேரின்றித் தவழ்கிறது சேர்த்து வைத்த சொத்தை வெள்ளம் வந்து எடுக்கிறது வெளிச்சத்தை இருள் கூடி மறைக்கிறது. துன்பத்தை இன்பம் கொடுக்கிறது......... ஏன் இந்த அவல நிலை வைகாசி...