28 C
Srilanka
Wednesday, August 23, 2017

”தங்க தாத்தா” நவாலியூர் சோமசுந்தர புலவர்!

  ‘தங்கத் தாத்தா’ என்று போற்றப்பட்ட இலங்கை தமிழறிஞரான சோமசுந்தர புலவர் (Somasundara Pulavar) பிறந்த தினம் இன்று (மே 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள நவாலி என்ற ஊரில் (1878) பிறந்தார். தந்தையிடமும், நவாலியூர் அருணாசல உபாத்தியாயரிடமும் தமிழ் இலக்கண,...

நுளம்புகள் எய்ட்ஸ் நோயைப் பரப்புகின்றனவா? ஆய்வுகள் சொல்வதென்ன??

இந்தப் பூமியில் முதல் உயிர் தோன்றும்போதே கொசுக்கள் எனப்படும் நுளம்புகளும் தோன்றிவிட்டதாகச் சொல்கிரார்கள் விஞ்ஞானிகள். உலகத்தின் மூத்த உயிர்களில் ஒன்றான நுளம்புகள் இன்றுவரை அழிந்து போகாமல் இருப்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியம். மனிதனின் முதல் எதிரியே இந்த நுளம்புகள் தானாம். விலங்குகளைப் போல காட்டு வாழ்க்கை வாழ்ந்த மனிதனை மற்ற...

⁠⁠⁠⁠⁠உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி இல்லாமல் உடல் பருமன் குறைக்கும் எளிய வழிகள்!

இன்றையச் சூழலில் சிறியவர்கள், பெரியவர்கள் அனைவரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னை உடல் பருமன். காரணம், நவீன வாழ்க்கை முறை, மாறிவிட்ட உணவுப் பழக்கம். ஐந்து வயதுக் குழந்தை கொழுக்மொழுக் உடல்வாகுடன் பள்ளிக்குச் செல்வதைப் பார்க்க முடிகிறது. 20 வயதுகூட நிரம்பாத இளம்பெண், தன் வயதுக்குச் சற்றும் பொருந்தாத பருமனுடன்...

இந்த சிறிய அறிகுறிகளில் அலட்சியம் வேண்டாம்: மாரடைப்பாக இருக்கலாம்

பெண்களுக்கு இளம் வயதிலே மாரடைப்பு மற்றும் இதயக் கோளாறுகள் ஏற்படுவதற்கு, இளவயது மெனோபாஸ், அதிக மன அழுத்தம் போன்றவை முதன்மைக் காரணமாக உள்ளது. அதிலும் மாரடைப்பு ஏற்படுவதற்கு, நெஞ்சில் வலி ஏற்படுதல், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை மட்டும் தான் அறிகுறிகள் என்பது கிடையாது. மறைமுகமாக தோன்றும் ஒரு...

அரசாங்கம் அரிசிக்கான போலித் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு

அரசாங்கம் அரிசிக்கான போலித் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாக அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. நாட்டில் அரிசிக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வெளிநாடுகளிலிருந்து அரசியை இறக்குமதி செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் என சம்மேளனத்தின் செயலாளர் ரீ.பி. சரத் தெரிவித்துள்ளார். திம்புலாகல மனம்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும்...

தொடரும் வறட்சியால் குடிநீர் தட்டுப்பாடு: யாழில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

நாட்டில் நிலவும் வறட்சியால் சுமார் 9 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தரைக்கீழ் நீர் வற்றிப்போயுள்ளதால், குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதுடன், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் வறட்சியால் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாகவும், அங்கு சுமார் 2 இலட்சத்து 42 ஆயிரத்து 982 குடும்பங்களைச் சேர்ந்த...

கலப்படம் உள்ள தேனா? எளிதில் கண்டுபிடிக்கலாம்

தேனில் உள்ள கலப்படத்தை மிகவும் எளிதில் கண்டுபிடிக்க அற்புதமான சில வழிகள் இதோ, தேன் வாங்கும் போது, அதன் லேபிளை கவனமாக படிப்பதன் மூலம் அதில் எதை எவ்வளவு கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்து விடலாம். சிறிதளவு தேனை எடுத்து விரல்களில் தேய்த்து பார்க்கும் போது, சருமத்தால்...

இளம் குழந்தைகள் உயரமாக வளர தினமும் ஒரு முட்டை?

  ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள குழந்தைகள் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால், ஆரோக்கியமாக, உயரமாக வளர்வார்கள் என்று ஆறு மாதங்களாக எக்வேடோரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. முட்டையை சமைத்தோ, அரை வேக்காடாகவோ, முழுமையாக வேகவைத்தோ, அல்லது ஆம்லேட்டாகவோ எந்த வடிவில் சாப்பிட்டாலும், அது இளம் குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். வளர்ச்சி...

தொண்டையில் ஏற்படும் தொந்தரவுகள்: குணமாக்கும் எளிய வழி

பெரும்பாலும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற தாக்குதல்களின் காரணமாக, தொண்டை வலி, கரகரப்பு, தொண்டைப்புண் மற்றும் டான்சிலைட்டீஸ் (Tonsillitis) போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இது போன்ற தொண்டை தொந்தரவுகளை இயற்கை மருத்துவத்தின் மூலம் குணமாக்க, அற்புதமான வழிகள் இதோ. தொண்டை தொந்தரவுகளை குணமாக்கும் தீர்வுகள் 1/4 டீஸ்பூன் எலுமிச்சை...

பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிக்கும் எளிய வழிகள்

தற்போதைய காலத்தில் அரிசி, பருப்பு, காய்கறி, பழங்கள் போன்ற உணவு பொருட்களில் கலக்கும் கலப்படமும், உடல் நலக்குறைவு பிரச்சனைகளும் அதிகரித்து வருகிறது. மேலும் பிளாஸ்டிக் மூலம் முட்டை, அரிசி, சர்க்கரை, முட்டைகோஸ் ஆகியவை தயாரிக்கப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் ஒரு பீதி நிலவுகிறது. பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிப்பது எப்படி? ஒரு டம்ளர்...

தோல் மற்றும் கூந்தலை பாதுகாக்க உதவும் பாகற்காய்

காய்களில் அதிக அளவில் ஒதுக்கப்படும் பாகற்காய் உடல் நலத்தை நன்கு பாதுகாத்து கொள்ள உபயோகப்படுகிறது. தோல் மற்றும் கூந்தல் பாதுகாப்பிற்கு இது பயன்படுகிறது. பாகற்காய் சாறு அருந்துவதால் தோல் மற்றும் கூந்தலுக்கு தேவையான பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் -சி மற்றும் நார்சத்துகள் கிடைக்கின்றன. கீரை வகையில் உள்ள கால்சியத்தை விட இரண்டு...

உடலுக்கு வலு, நோய் எதிர்ப்பாற்றல் அள்ளித்தரும் எண்ணெய், அடுப்பில்லா முளைகட்டிய பயறு!

பயறு... இதை 'ஏழைகளின் இறைச்சி' என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம்... அத்தனை அற்புதமான ஓர் உணவுப் பொருள் பயறு. இதை ஏழைகளின் இறைச்சி என்று சொல்வதற்குக் காரணம், இறைச்சி உண்பதால், எவ்வளவு புரதச்சத்து கிடைக்குமோ அந்த அளவுக்கு புரதச்சத்து பயறு வகைகளை உண்ணும்போதும் நமக்குக் கிடைக்கும். பயறு வகைகள்...

ஆண்கள் பீட்ரூட் சாப்பிடுவதன் காரணம் என்ன?

பாலியல் பிரச்சனைகளை சந்தித்து வரும் ஆண்கள் பீட்ரூட்டை சாப்பிடுவதன் மூலம் அதிலிருந்து மீளலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில், பீட்ரூட்டை சாப்பிடும் போது, அதில் உள்ள நைட்ரேட்டுகள் வாயில் உள்ள பாக்டீரியாக்களால் நைட்ரைட்டுகளாக மாற்றமடைகிறது. பீட்ரூட்டை நன்கு மென்று விழுங்கும் போது, வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களால் அது நைட்ரிக் ஆக்ஸைடாக...

தமிழ் பெண்களின் ரகசியம்

அழகு என்ற வார்த்தை பெண்களுக்கு பொருத்தமானது. நடை அழகு, ஆடை அழகு, கண் அழகு, கூந்தல் அழகு என்று அடுக்கி கொண்டே போகலாம். பேஷன் துறையில் பல்வேறு பெண்கள் கலந்துகொண்டு அழகிகள் பட்டியலில் இடம்பெற்றாலும், தமிழ் பெண்களுக்கு என்றே ஒரு தனி அழகு உண்டு. கலாசாரத்தை பின்பற்றுவதில் குறிக்கோளாக இருக்கும்...

பெண்களுக்குள் சுரக்கும் ஆண்களின் ஹார்மோன்: என்ன நிகழும் தெரியுமா?

பெண்களின் கருப்பை, ஈஸ்ட்ரோஜென் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் எனும் இரு ஹார்மோன்களில், டெஸ்டோஸ்டிரோன் குறைவாகவும், ஈஸ்ட்ரோஜென் அதிகமான அளவிலும் சுரக்கிறது. அதுவே பெண்களுக்கு, ஆண்களுக்கு சுரக்கும் டெஸ்டோஸ்டிரோன் எனும் ஹார்மோன் அதிகரித்து விட்டால், பெண்களின் உடம்பில் என்ன நிகழும் தெரியுமா? பெண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகரித்தால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? டெஸ்டோஸ்டிரோன்...