புகைப்படத்தொகுப்பு

வவுனியாவில் பண்டாரவன்னியன் வெற்றி விழா நாள் அனுஷ்டிப்பு!

வவுனியாவில் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள தேசிய வீரன் பண்டாரவன்னியனின் நினைவுத்தூபியில் நினைவுத்தூபியினை நிறுவிய வவுனியா சட்டத்தரணி மு.சிற்றம்பலம் தலைமையில் இன்று காலை 8.30 மணியளவில் மலர் மாலை அணிவித்து ஞாபகார்த்த நினைவு அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம். பி. றோஹன புஸ்பகுமார, வடமாகாண...

தமிழ்வாழும் மண்ணில் தேரேறி வலம்வந்த நல்லூர் அலங்காரக்கந்தன்! 

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இருபத்து நான்காவது திருவிழாவான தேர்த்திருவிழா இன்று பல லட்சம்  அடியவர்கள் புடைசூழ  மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. ஆறுமுகப் பெருமான் பல லட்சம் பக்த அடியார்கள் புடைசூழ அலங்கரிக்கப்பட்ட சித்திரத்தேரில் வெளி வீதியுலா வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆவணி மாத அமாவாசையை...

Quick News Tamil இன் கனடா தலைமை அலுவலகம் திறப்பு விழா !

தமிழ் செய்தி இணைய ஊடக பரப்பில் கால் பதித்து சில மாதங்களில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்து வாசகர்களின் நன் மதிப்பை பெற்ற Quick News Tamil இணையத்தின் கனடா தலைமை அலுவலக திறப்பு விழா மிக சிறப்பான முறையில் 18.08.2017 அன்று Quick News Tamil...

உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கபட்ட செஞ்சோலை படுகொலை 11ஆம் ஆண்டு நினைவேந்தல்!

இதே நாளில் 2006ஆம் ஆண்டு முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் இலங்கை விமான படையினரின் விமானத்தாக்குதலில் படுகொலை செய்யப்ட்ட 53மாணவிகளின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்பூர்வமாக அனுஸ்டிக்க பட்டது.வள்ளிபுனம் பகுதியில் முதல் தடவையாக் இந்த வருடம் சிறப்பாக ஒழுன்ன்குபடுத்த பட்டு சிறப்புற நடைபெற்றது. இந்த...

சுவிஸில் கோலாகலமாக நடைபெற்ற விஷ்ணு துர்க்கை அம்மன் திருவிழா!

  சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தின் தேர் திருவிழா நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பங்கேற்று அம்மனின் அருளை பெற்றனர். சூரிஸ் விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தின் கொடியேற்றும் நிகழ்ச்சி கடந்த 14-ம் திகதி கோலாகலமாக தொடங்கப்பட்டது. தொடர்ச்சியாக 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் ஒரு பகுதியாக நேற்று...

பல்லாயிரம் அடியவர்கள் திரண்டஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தோற்சவ நிகழ்வு!

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றுள்ளது. இதேவேளை, ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த பத்து தினங்களாக நடைபெற்று வருவதுடன், நேற்று தீர்த்தோற்சவம் இடம்பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இன்று காலை விநாயகர் வழிபாட்டுடன் கிரியைகள் ஆரம்பமாகி தம்ப பூஜை நடைபெற்று திருப்பொற்சுண்ணம் இடிக்கும் நிகழ்வு...

கனடா ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத்திருவிழா!

  இன்று காலை தொடங்கி மதியத்திற்கு சற்று பின்னராக நிறைவுற்ற ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.   அனைத்து ஏற்பாடுகளையும் ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் தனது பரிவாரங்களோடும் தொண்டர்கள் மற்றும் உபயகாரர்களின் உதவியோடும் செய்திருந்தார். ஒன்றாரியோ முதல்வர் கெத்தலின் வின்...

பெருந்திருவிழாவுக்கு ஆயத்தம்…விழாக் கோலம் பூண்டுள்ளது நல்லூர் !

  ஈழத்தின் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமான யாழ் நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில் நல்லூர் நகரமே விழாகோலம் பூண்டு வருகின்றது. வீதிகள் தோறும் பந்தல்கள் அமைக்கும் பணிகளும் ஆலய சூழலை அழகுபடுத்தும் பணிகளும் மிக மும்முரமாக முன்னெடுக்கபட்டு வருகின்றது.     ...

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வரலாறுகூறும் காணொளி ஆவணம் வெளியீட்டு நிகழ்வு !

  ஈழத்தின் மிகவும் தொன்மை வாய்ந்ததும் வரலாற்று சிறப்புமிக்கதும் புராதான தமிழர் வரலாற்று பாரம்பரியங்களை பறைசாற்றி நிற்பதுமான முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய 2017 ஆண்டு திருவிழா தொகுப்புகள் அடங்கியதும் ஆலயத்தின் வரலாற்றுடன் தொடர்புடைய வாவெட்டி மலை பற்றிய சிறப்புகளையும் உள்ளடக்கிய காணொளி ஆவணம் Quick News Tamil...

தேரேறி அருள்பாலித்தார் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் !!!

  வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழாவில் இன்றைய 15ம் திருவிழாவான தேர் திருவிழா ஆயிரக்கணக்கான அடியவர்கள் புடைசூழ மிக சிறப்பாக இடம்பெற்றது. ஈழத்தில் தானாக தோன்றிய ஈச்சரங்களில் கிழக்கில் கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரமும்  வடக்கில் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரமும் காணப்படுகின்றன. வருடந்தோறும் 16 நாட்கள் வெகு சிறப்பாக...

சிறப்புற நடைபெற்ற ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டை திருவிழா!!

  வரலாற்று சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டை திருவிழா பல்லாயிரம் அடியவர்கள் புடைசூழ இன்று சிறப்பாக இடம்பெற்றது. பாரம்பரியமாக வேட்டை திருவிழா இடம்பெறும் பகுதியிலிருந்து ஆரம்பித்த வேட்டை ஆடல் நெடுங்கேணி ஒட்டுசுட்டான் வீதி வழியாக வந்து ஆலயத்தை சென்றடைந்தது. இலங்கையில் தானாக தோன்றிய ஆலயமான இந்த ஆலயத்தில் இடம்பெறும்...

தமிழர் தொன்மம் நிறைந்த ஒட்டுசுட்டான் வாவெட்டீஸ்வரரை தரிசித்த மக்கள்!

  வன்னி மண்ணில் தமிழ் மன்னர்களின் சிற்றரசுகள் இருந்த இடமாகவும் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்துடன் தொடர்புடைய புராதன வரலாறுகளை கொண்டதுமான வரலாற்றுத்தொன்மங்கள் நிறைந்த ஒட்டிசுட்டான் வாவெட்டீஸ்வரர் சிவன் ஆலயத்தில் தடைகளுக்கு மத்தியில் பல வருடங்களுக்கு பின்பு இன்று ஒட்டுசுட்டான் பிரதேச மக்களால் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒட்டுசுட்டான் சிவன் ஆலய வேட்டை...

மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்! (புகைப்படங்கள்)

  கிழக்கு மாகாணத்தின்  தொன்மை மிகு ஆலயமான மட்டக்களப்பு  களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம் பல்லாயிரம் அடியவர்கள் புடைசூழ மிக சிறப்பாக இடம்பெற்றது.   புகைப்படங்கள் - studio innovo ...

இத்திமடு நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா – 2017.

நெடுங்கேணியில் அருள்பாலிக்கும் இத்திமடு நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் திருவிழா 04-07-2016 இன்றைய தினம் மிக விமர்சையாக இடம் பெற்றது. கிராமிய தெய்வ வழிபாடுகள் அதிகமாய் இருக்கும் வன்னி மண்ணில் தற்போது பல்வேறு பகுதிகளிலும் பொங்கல் விழாக்கள் நடந்த வண்ணம் உள்ளன. அதன் தொடர்சியாக இன்றைய தினம் நடைபெற்ற...

முல்லைத்தீவு  குமுழமுனை கற்பகபிள்ளையார் ஆலய தேர்த் திருவிழா!!!

  முல்லைத்தீவு குமுழமுனை கற்பகப்பிள்ளையார் ஆலயத்தின் இரதோற்சவம் இன்று (29.06) காலை இடம்பெற்றது . அதிகாலை முதல் கிரியைகள் இடம்பெற்று காலை 7.30 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று அதனை தொடர்ந்து விநாயகர் உள்வீதி வலம் வந்து 9.00 தேரில் எழுந்தருளி 9.30 மணியளவில் இரத பவனி இடம்பெற்றது . காலை...