பெற்றோரின் தியாகத்தை நினைத்து கண்ணீர் சிந்திய வீரர்: ஆஷஸ் டெஸ்டில் உருக்கம்!

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்டில் முதல் சதம் அடித்த இங்கிலாந்து வீரர் டேவிட் மாலன், தனது பெற்றோரை நினைத்து கண்ணீர் சிந்தியதாக கூறியுள்ளார். அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸின் மூன்றாவது டெஸ்ட் போட்டி, நேற்று பெர்த் நகரில் தொடங்கியது. துடுப்பாட்டத்தை துவங்கிய இங்கிலாந்து அணியில், டேவிட் மாலன்...

இலங்கை-இந்திய வீரர்கள் எதிரெதிர் சாதனைகள்!

மொஹாலியில் நேற்று நடைபெற்ற இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் குறிப்பிடத்தக்க இரண்டு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று இந்தியாவுக்கு சார்பான அதேவேளை, மற்றொன்று இலங்கைக்கு எதிர்மறை சாதனையாகவும் பதிவானது. இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களுள் நுவன் பிரதீப் நேற்று பத்து ஓவர்கள் பந்து வீசி, விக்கட்...

கண்டுகொள்ளாத பாராலிம்பிக் கமிட்டி… உலக நீச்சல் போட்டியில் காஞ்சனமாலா சாதனை!

மெக்ஸிகோவில் நடந்த பாராலிம்பிக் உலக நீச்சல் போட்டியில், இந்திய வீராங்கனை காஞ்சனமாலா தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். பாராலிம்பிக் உலக நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையும் இவர்தான். கடந்த ஜூலை மாதம் பெர்லினில் நடந்த பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்கேற்கச் சென்ற,...

`வரலாறு படைக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு!’ – திசரா பெரேரா ஆரூடம் பலிக்குமா!

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையில் நடக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியின் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்தியா, 392 ரன்கள் குவித்துள்ளது. இதனால் இலங்கை அணி வெற்றி பெறுவது மிகக் கடினமாகியுள்ளது. ஆனால், போட்டிக்கு முன்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இலங்கை அணியின் கேப்டன் திசரா பெரேரா, `இந்திய அணிக்கு...

றோகித் சர்மாவின் அதிரடி இரட்டை சதம்! இலங்கை அணிக்கு வெற்றி இலக்கு 393!

இந்திய அணிக்கெதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி தர்மசாலாவில் இடம்பெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என...

டி20 போட்டியில் 18 சிக்ஸர்கள் விளாசி கிறிஸ் கெய்ல் புதிய சாதனை!

பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரங்க்பூர் ரைடர்ஸ் அணியின் சார்பாக விளையாடிய கிறிஸ் கெய்ல், 18 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்ததுடன் 69 பந்துகளில் 146 ரன்கள் அடித்தார். மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த கிறிஸ் கெய்ல், 2013-ஆம் ஆண்டின் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டி...

குத்துச் சண்டையில் கிழிந்து தொங்கிய இங்கிலாந்து வீரரின் காது!

அமெரிக்காவில் நடைபெற்ற குத்துச் சண்டையில் இங்கிலாந்து வீரரின் காது கிழிந்து தொங்கியதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள சின் சிட்டியில் நேற்றிரவு குத்துச்சண்டை போட்டி நடைபெற்றுள்ளது.இதில் மெக்சிகோவின் பிரான்சிகோ வர்காஸ்,இங்கிலாந்தின் லிவர்பூலைச் சேர்ந்த ஸ்டீபன் ஸ்மித் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தியுள்ளனர். உலக சம்பியனுக்காக நடைபெற்ற...

பெரு கால்பந்தாட்டத் தலைவருக்கு ஒரு வருட தடை !

கடந்த ஒக்டோபர் மாதம் ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய பெரு கால்பந்தாட்ட அணித்தலைவரான பாப்லோ குயரிரோவுக்கு சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் (பீபா) ஒரு வருடத் ஓராண்டு தடை விதித்துள்ளது. பெரு கால்பந்தாட்ட அணித்தலைவரான 33 வயதான பாப்லோ குயரிரோவிடம் கடந்த ஒக்டோபர் மாதம் ஆர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டி நிறைவடைந்ததும்...

திருமண பந்தத்தில் இணைந்தனர் விராட்கோலியும் அனுஷ்காவும்![படங்கள் இணைப்பு]

இந்திய அணியின் தலைவர் விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் திருமண பந்தத்தில் இணைந்தனர். இத்தாலியில் உள்ள டஸ்கனி  நகரில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலியும், நடிகை அனுஷ்கா ஷர்மாவும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகின. இது தொடர்பில் விராட் கோலியும் அனுஷ்கா ஷர்மாவும்...

தனிஒருவனாய் போராடிய தோனி.; 112 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி!

இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இமாச்சலப்பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நடந்த இந்த போட்டியில் டாஸ்வென்ற இலங்கை கேப்டன் திசாரா பெரேரா, பீல்டிங் தேர்வு செய்தார். ஷிகர் தவானும், கேப்டன் ரோகித் ஷர்மாவும் இந்திய அணியின் இன்னிங்ஸைத்...

இலங்கைக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தடுமாற்றம்!

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தடுமாற்றமான ஆரம்பத்தைப் பெற்றுள்ளது. தர்மசாலா மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்தப்போட்டியில் இந்தியாவில் முதல் 7 விக்கெட்டுக்களும், 29 ஒட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன. இந்திய அணி ஒருநாள் போட்டியில் 29 ஓட்டங்களுக்கு முதல் 4 விக்கெட்டுக்களை இழந்த முதல்...

இலங்கை –இந்­தியா பங்­கு­கொள்ளும் ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்;முழு விபரம்!

இ­லங்கை மற்றும் இந்­திய அணி­க­ளுக்­கி­டை­யி­லான 3 போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச ஒருநாள் போட்டித் தொடரின் முத­லா­வது போட்டி தரம்­சா­லாவில் இன்று  முற்­பகல் 11. 30 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. உப்புல் தரங்­க­வுக்கு பதி­லாக இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைமைப் ‍ பொறுப்­பை­ ஏற்­றுள்ள திசர பெரேரா,  இலங்கை அணியை...

“என் சாதனையை அவர் முறியடிப்பார்”

தன்னுடைய சாதனையை விராட் கோலி தவிடுபொடியாக்குவார் என்று தாம் நம்புவதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் அற்புதமான ஆட்டக்காரருமான குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் இ20 ஆகிய மூன்று வகைப் போட்டிகளிலும் மொத்தமாக 2,818 ஓட்டங்களைக் குவித்திருக்கிறார் கோலி. இதன்மூலம், ஒரே...

கணக்குத் தவறிய ரஸல் ஆர்னல்ட்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான ரஸல் ஆர்னல்ட் தனது கவனமின்மையால் ட்விட்டர் வலைதளத்தில் கேலிக்கு இலக்காகியிருக்கிறார். இலங்கை-இந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து ரஸல் ஆர்னல்ட்...

இலங்கை அணிக்கு தலைமை பயிற்சியாளர் இவர் தான்…உறுதி செய்த கிரிக்கெட் வாரியம்!

இலங்கை அணிக்கு தலைமை பயிற்சியாளராக சண்டிகா ஹதுருசிங்கா நியமிக்கப்பட்டுள்ளார். வங்காள தேச அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார் சண்டிகா ஹதுருசிங்கா. இவரது தலைமையில் வங்காள தேச அணி சிறப்பாக செயல்பட்டது. ஹதுருசிங்கா கடந்த அக்டோபர் மாதம் வங்காள தேச தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின் இலங்கை கிரிக்கெட்...