பிராந்தியம்

விவசாயத்திற்கான உரத்தினைப்பெற்றுக்கொள்ள முடியாமையால் பாதிப்புறும் முல்லை விவசாயிகள்

முல்லைத்தீவில் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்செய்கையில் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். உரத்தை பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினாலேயே இவ்வாறு பாதிப்பை எதிர்நோக்கவேண்டிய நிலைக்குத் தாம் தள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 2,000...

“நான் இறப்பதற்கு முன்னர் எமது மக்களுக்கு சிறந்த தீர்வொன்றை பெற்றுக் கொடுத்து விட்டே இறப்பேன்”

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு சார்பாக தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தலைமையில் கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான கட்டுப் பணம் இன்று காலை கிளிநொச்சி மாவட்ட தேர்தல்...
அரசியல்

வேட்பு மனு நிராகரிக்கப்பட்டோர் நீதிமன்றத்தினை நாட முடியும்!

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்கள் நிரா­க­ரிக்­கப்­பட்ட நபர்கள் நீதி­மன்­றத்தில் மீள் பரி­சீ­ல­னைக்­காக கோரிக்கை முன்­வைக்க  சகல உரி­மையும் உள்­ளது. நீதி­மன்றம் சம்மதம் தெரி­வித்தால் உரிய தொகு­தி­களில் தேர்தல் பிற்­போ­கவும் வாய்ப்­புகள் உள்­ள­தாக மாகா­ண­சபைகள்...

கட்சியின் உறுப்பினர்கள் மோதிக்கொள்வது ஆரோக்கியமான விடயம் அல்ல: மாவை

கட்சியின் உறுப்பினர்கள் மோதிக்கொள்வது ஆரோக்கியமான விடயம் அல்ல என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களான சாவகச்சேரி அமைப்பாளர் அருந்தவபாலன் மற்றும் வட மாகாண சபை...

கல்வி

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

இம் முறை கா.பொ.த. சாதாரண தரத்தில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சை தொடர்பான அறிவுறுத்தல் ஒன்றை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள புதிய மற்றும் பழைய பாடங்களுக்கான...

உலகின் புதிய போக்குக்கு அமைவாக கல்வியில் மாற்றம்.!

உலகின் புதிய போக்குக்கு அமைவாக இலங்கையின் கல்வி முறையில் மாற்றங்களை செய்து கொண்டிருப்பதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார். எதிர்காலத்திற்கு பொருத்தமான விதத்தில் பாடசாலைக் கல்வி முறையை மாற்றம் செய்து நாட்டுக்கு பொருத்தமான புதிய...

வணிகம்