பெண்கள் என்றாலே பொதுவாக அழகின் வடிவம்தான் என்றாலும், இந்திய பெண்களின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. பாரம்பரியமும், பண்பும் இந்திய பெண்களின் அணிகலன்களாக விளங்குகிறது. அதிலும் எந்த மாநிலத்தின் பெண்கள் மிக அழகு தெரியுமா?

கொல்கத்தா
இந்தியாவின் மிக அழகான பெண்களில் கொல்கத்தா நகர பெண்கள் டாப் 3 இடத்தை பிடிக்கின்றனர். இவர்களின் தனித்துவமே சற்று பூசினாற்போல இருக்கும் இவர்களின் உடல்வாகுதான்.

ரீமா சென், பிபாசா பாசு, கஜோல், லிசா ராய், நந்தனா சென். ராணி முகர்ஜி, சுஷ்மிதா சென் என பாலிவுட்டில் ஜொலிக்கும் அத்தனை நட்சத்திரங்களும் கொல்கத்தா நகர மங்கைகள் தான்.

சண்டிகர்
இந்த பட்டியலில் இரண்டாமிடத்தை பிடிக்கின்றனர் சண்டிகர் நகரத்து பெண்கள்! இந்த நகரத்து பெண்களை பார்த்தவுடன், கவிஞர்கள் தன்னை மறந்து கவிதை எழுத ஆரம்பித்து விடுவார்கள் என்று சொல்வதும் உண்டு.

டெல்லி
அழகான பெண்கள் இருக்கும் நகரத்தில் டெல்லி முதலிடத்தை பிடிக்கிறது. இங்கு பிறந்த பெண்கள் அழகாகவும், புத்திசாலியாகவும், மன தைரியம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.

டாப்சி, ஹூமா குரேசி, பூமிகா, ரகுல் பிரீத் சிங், மயக்கம் என்ன ரிச்சா என கோலிவுட்டில் கலக்கும் ஹீரோயின்களின் சொந்த ஊரும் டெல்லிதான்.

40 Shares