தமிழரொருவரின் திருமண வைபவத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராசபக்ஸ கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த திருமணம் அண்மையில் இடம்பெற்றுள்ளதுடன், வினோத் என்ற குறித்த இளைஞரின் பதிவு திருமணத்தையும் மகிந்த முன் நின்று நடத்தி வைத்துள்ளார்.

இதேவேளை, இந்த திருமண நிகழ்வில் மும்மதத் தலைவர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

247 Shares