வவுனியா பொது வைத்தியசாலையிலுள்ள இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிகளுக்கும் தட்டுப்பாடு நிலவியுள்ளதாகவும் இதனால் குருதிகள் அவசரமாகத் தேவைப்படுவதாகவும் இளைஞர்கள், யுவதிகள், விளையாட்டுக்கழகங்கள், பொலிசார், இராணுவத்தினர், பொது அமைப்பினர், உத்தியோகத்தினர், எமது இரத்த வங்கியின் குருதிக் கொடையாளர்கள் அனைவரும் முன்வந்து இரத்த தானம் மேற்கொண்டு வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதிப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதுடன் பல்வேறு நோய்களுடனும், விபத்துக்களுக்குள்ளானவர்களுக்கு உதவி செய்து அவர்களின் உயிர்களைக்காப்பாற்றுவதற்கு முன்வருமாறும் வைத்தியசாலைப்பணிப்பாளர் வைத்தியர் கு. அகிலேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

66 Shares