விஜய் எப்போதும் மக்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் குரல் கொடுப்பவர். அப்படியிருக்க சமீபத்தில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கி சூட்டால் விஜய் மிகவும் மனம் வருந்தினார்.

அதை தொடர்ந்து விஜய் நேற்று இரவோடு இரவாக துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியது அனைவரும் அறிந்ததே.

அப்போது ‘உங்களை இத்தனை நாட்கள் கழித்தும் சந்தித்ததற்கு மன்னித்து விடுங்கள்’ என்று விஜய் கூறினார்.

அதை தொடர்ந்து தன் ரசிகர் ஒருவரின் பைக்கிலேயே அனைவர் வீட்டிற்கும் சென்று வந்தார்.

https://twitter.com/TuticorinVFC/status/1004210041119916033

103 Shares