இன்று அதிகாலை இயக்கச்சி பகுதியில் மின் கம்பங்கள் ஏத்திய நிலையில் நிறுத்தி வைத்திருந்த பார ஊர்தியுடன் ஹயஸ் வாகனம் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

விபத்து தொடர்பான மேலதீக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

47 Shares