வடக்குமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சற்றுமுன்னர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல்வள திணைக்களம் தாக்கபட்டமை தொடர்பில் முல்லைத்தீவு விசாரணைக்காக அழைக்கபட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை கடற்தொழில் திணைக்களம் தாக்குதல் மேற்கொண்டமை போன்ற குற்றச்சாட்டில் கைதுசெய்ய பட்டு நீதிமன்றில் முற்படுத்துவதற்க்கு முல்லைத்தீவு பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

45 Shares