அமைச்சரும், முன்னாள் இராணுவத்தளபதியுமான பீல்ட் மார்சஷல் சரத் பொன்சேகாவும் ஒரு யுத்தக்குற்றவாளியே என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம்(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கிய போது தமிழ் மக்கள் அவருக்கு வாக்களித்ததை மறந்து செயற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

32 Shares