இலங்கை தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சிநிலையத்தின் உத்தியோகத்தர்களுக்கான புதிய வீடமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா 27.08.2018.திங்கள் கிழமை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் கவரம்மான் தலைமையில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஷாநாயக்க அவர்களின் 99மில்லியன் ருபா நிதி ஒதுக்கிட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது.

22 Shares