இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்.

அதற்கிணங்க பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கியுள்ளது.

25 Shares