மலர்வு : 2 செப்ரெம்பர் 1932 — உதிர்வு : 7 ஒக்ரோபர் 2018

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட அருளானந்தம் தாவீது அவர்கள் 07-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாவீது மரியாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சில்வெஸ்ரர் அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயமணி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயம்(கனடா), ஜெயா(பிரான்ஸ்), ஜெகன்(பிரான்ஸ்), சுதா(பிரான்ஸ்), லதா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குமுதினி(கனடா), பிரேமராஜன்(பிரான்ஸ்), சோபனா(பிரான்ஸ்), டவ்னி(பிரான்ஸ்), ஜெயா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிரிஷாந்த்(பர்ஸானா- மனைவி), சுஜாந்த், நிஜாந்த்(பிரான்ஸ்), ஸ்ரெபனி, மெலனி, ஜோடன்(கனடா), ஒஸ்கார், ஒத்தாவியா, ஒஸ்வின் ஒஸ்ரிகா(பிரான்ஸ்), நெசி, எமர்சன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

கெய்லா அவர்களின் அன்புப் பூட்டனும்,

திரேசம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,

குணரத்தினம் அவர்களின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற ராஜன், சாந்தி, சுகந்தன் சுகந்தி ஆகியோரின் பாசமிகு மாமனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 11/10/2018, 07:00 மு.ப — திங்கட்கிழமை 15/10/2018, 07:00 மு.ப
முகவரி: Impasse du Rondeau, 91080 Courcouronnes, France. 
திருப்பலி
திகதி: திங்கட்கிழமை 15/10/2018, 09:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி: 8 Place de l’Église, 91070 Bondoufle, France. 
நல்லடக்கம்
திகதி: திங்கட்கிழமை 15/10/2018, 11:00 மு.ப
முகவரி: Cimetiere Intercommunal, Rue Desir Prevost, 91070 Bondoufle 
மதிய போசனம்
திகதி: திங்கட்கிழமை 15/10/2018
முகவரி: 3 Rue Edouard Aubert, 91700 Fleury-Mérogis, France. 
தொடர்புகளுக்கு
ஜெயம் — கனடா
செல்லிடப்பேசி: +14165606025
ஜெயா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33657062752
ஜெகன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651693810
சுதா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651729211
லதா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41562820618

6 Shares