கடந்த 5 நாட்களாக ட்விட்டர் வலைதளத்தையே பரபரப்பாக்கி வருகிறார் பாடகி சின்மயி.

அதாவது, கவிஞர் வைரமுத்து தனக்கு வெளிநாட்டில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, பலரும் தங்களுக்கு நடந்தத கசப்பான நிகழ்வுகளை பகிர்ந்த வன்னம் இருக்கின்றனர். இந்நிலையில், அனைவருக்கும் துணைநிற்ப்பதாக பாடகி சின்மயி கூறி வருகிறார்.

இந்நிலையில், பாடகி சின்மயியிடம் வைரமுத்து மனைவி பொன்மனி வைரமுத்து நடத்தி வரும் விடுதியில் தங்கியிருந்த இளம்பெண் ஒருவர் தனக்கும் இவ்வாறு நடந்துள்ளது.

வைரமுத்து விடுதிக்கு வர்ம் பொழுது தன்னிடம் ஆபசமாக் பேசியதாகவும், அதனால் தான் அந்த விடுதியை விட்டு வெளியேறிவிட்டதாகவும் கூறியுள்ளார். இதனையும் பாடகி சின்மயி ஆதாரத்துடன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், வைரமுத்து குறித்த விடுதிக்கு வருவதாக தெரிந்தால் உடனே யாரும் ரூமை விட்டு வெளியே வரக்கூடாது என்றும். அப்படி மீறி வந்தாலும் துப்பட்டா அணியாமல் வரக்கூடாது எனவும் வைரமுத்து மனைவி கட்டுப்பாடு போட்டிருந்தாராம்.

மேலும், வைரமுத்து பெண்களை எப்படி அந்த இடத்தில் பார்ப்பார் என அவரது மனைவிக்கு தெரியும் என்பதால் இப்படி ஒரு கட்டுப்பாடு போட்டிருந்தார் என கூறப்பட்டு வருகிறது.

9 Shares