பின்னணி பாடகி சின்மயி தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி பதிவிட்டு வந்தார்.

கவிஞர் வைரமுத்து உட்பட பலபேர் மீது பகிரங்கமாக பாலியல் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது தனக்கு பிரேக் தேவைப்படுகிறது என கூறி ட்விட்டரில் இருந்து விடைபெற்றுள்ளார் சின்மயி.

மேலும் தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி என அவர் கூறியுள்ளார்.

26 Shares