பிரான்சின் தெற்கு பகுதியில் உள்ள மார்சீலி நகரில் இரண்டு கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் பலர் பலியாகியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இச்சம்பவத்தில், இறந்த ஒருவரின் சடலத்தைக் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 5 முதல் 8 பேர் இச்சம்பவத்தில் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.

8 Shares