கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரமில்லையெனினும், அதனை எப்படியாவது நடைமுறைப்படுத்த சூழ்ச்சிகள் இடம்பெற்று வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்று  (08) அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

எதிர்வரும் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பெரும்பான்மைய நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு கட்டாயமாக நடத்தப்படும் என சபாநாயகர் கூறியுள்ளதாகவும் அஜித் பி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

2 Shares