இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமான AFP செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை காரணமாகவே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இதுவரையில் குறித்த தகவலை அரச தரப்பு இதுவரையில் உறுதிப்படுத்தவில்லை.

மேலதிக தகவல்களுக்கு தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

14 Shares