அரசாங்க அச்சக திணைக்களம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு அமைச்சுக்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் சற்று முன்னர் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னர் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் செயற்பட்ட பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

10 Shares