Ukrainian members of Parliament’s scuffle during a Parliament session in Kiev on December 20, 2018. - Ukrainian parliament on December 20, 2018 obliged the Moscow-backed branch of country's Orthodox church to indicate that it's aligned to Russia in it's official name. The new law supported by 240 MP's states that all the religious organizations that have ties with "the aggressor state" have four months to change their names. (Photo by Oleksandr Kosmach / AFP)

உக்ரேன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற அமர்வில் ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையிட்டுக்கொண்டுள்ளனர்.

இதன் போது நாடாளுமன்ற எதிர்க்கட்சியி உறுப்பினர் நெஸ்டர் Shufrych வைத்திருந்த உக்ரேனிய தன்னலக்குழுவை சித்தரிக்கும் ஒரு சுவரொட்டியை கிழித்தெறிந்தார்.

அதில் நாடாளுமன்ற உறுப்பினர் விக்கர் மெட்வெடுவை “ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முகவர்” என்று பெயரிடபட்டுள்ளது.

இதன் பின்னர் இரு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் கைகலப்பு இடம்பெற்றது. பின்னர் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கைகலப்பை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் மொஸ்கோ ஆதரவு கிளையானது, ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ பெயரில் இணைந்திருப்பதைக் குறிக்கிறது.

இந்நிலையில் “ஆக்கிரமிப்பு அரசுடன்” உறவு கொண்டிருக்கும் அனைத்து மத அமைப்புக்களும் தங்கள் பெயர்களை மாற்றுவதற்கு நான்கு மாதங்கள் இருப்பதாக 240 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் நாடாளுமன்றில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

3 Shares