ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளார்.

இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் இன்னும் சிறுது நேரத்தில் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்பார் என ஹர்ஷ டீ சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி செயலகத்தில் விடுதலை புலிகள் தொடர்பில் சர்ச்சை கருத்தை வெளியிட்ட விஜயகலா மகேஸ்வரனும் சென்றுள்ளார்.

அத்தோடு அவருக்கும் அமைச்சு பதவி வழங்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

44 Shares