இலங்கையில் வரி அதிரிப்புக்கு அமைய சில வகையான சிகரட்டுகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் இந்த விலை அதிகரிப்பு இன்று அல்லது நாளை இடம்பெறாலம் என அறிய முடிகின்றது .

16 Shares