எதிர்க்கட்சித் தலைவரான மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வன் யோசித ராஜபக்ஸவுக்கு இன்று பதிவு விவாகம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் நாமல் ராஜபக்ஸ தனது முகப்புத்தகத்தில் புகைப்படங்களை பதிவேற்றி சில தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.

யோசித ராஜபக்ஸ நிதீஷா என்ற பெண்ணையே இன்று பதிவு விவாகம் செய்துள்ளார்.

இந்த நிகழ்வில் ராஜபக்ஸ குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

48 Shares